தாய்மையைக் கொண்டாடுவோம்...! நியூஸ் 18 தமிழ்நாடு வழங்கும் அன்னையர் விருதுகள்

அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னையர் விருதுகள் 2019 நிகழ்வு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

தாய்மையைக் கொண்டாடுவோம்...! நியூஸ் 18 தமிழ்நாடு வழங்கும் அன்னையர் விருதுகள்
அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னையர் விருதுகள் 2019 நிகழ்வு விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
  • News18
  • Last Updated: May 11, 2019, 1:51 PM IST
  • Share this:
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சார்பாக தாய்மையைக் கொண்டாடும் வகையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு அன்னையர் விருதுகள் 2019 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகிறது.

ஈடு இணையில்லாத தாய்மையை போற்றும் வகையில் அன்னையர் தினம் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

பெற்ற மக்களை இந்தத் தரணியில் சாதனையாளர்களாக செதுக்கும் சிற்பியரான அன்னையர்களை வாழ்த்தி மகிழ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தித் தருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி.


ஜியோ டிவி, ஆம் ஆயுஷ், ஆர்க் கருத்தரிப்பு மையம் இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சி இன்று மாலை நடக்க இருக்கிறது.

விரைவில் உங்களது நியூஸ் 18 தொலைக்காட்சியில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. சோதனைகள் பல கடந்து சாதனைகளை சாத்தியமாக்கிய அன்னையர்களை கவுரப்படுத்துகிறது நியூஸ் 18.

First published: May 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading