ஹோம் /நியூஸ் /விருதுநகர் /

விருதுநகரில் நாளைய (புதன் கிழமை) எந்த பகுதிகளில் மின் தடை தெரியுமா?

விருதுநகரில் நாளைய (புதன் கிழமை) எந்த பகுதிகளில் மின் தடை தெரியுமா?

விருதுநகரில் எந்த இடங்களில் மின் தடை தெரியுமா

விருதுநகரில் எந்த இடங்களில் மின் தடை தெரியுமா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (12.10.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள, ராஜபாளையம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் (புதன்கிழமை) நாளை  நடக்கிறது.

இதனால்  ராஜபானையத்தில், பி.எஸ்.கே. நகர், அழகை நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பஸ் நிலையம், ஐ.என்.டி.சி. நகர், பாரதிநகர், ஆர்.ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டியில் மின்வினியோகம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, எஸ்.ராமலிங்கபுரம், கலங்காபேரிபுதூர், மொட்டமலை, வ.உ.சி.நகர், பி.ஆர்.ஆர்.நகர், பொன்னகரம், எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர், நத்தம்பட்டி, வரகுண ராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்கபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Published by:Arunkumar A
First published:

Tags: Power cut, Virudhunagar