முகப்பு /செய்தி /திருச்சி / ஜால்ரா அடித்து ராமானுஜ அடியார்கள் போராட்டம்... ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு!

ஜால்ரா அடித்து ராமானுஜ அடியார்கள் போராட்டம்... ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு!

அடியார்கள் போராட்டம்

அடியார்கள் போராட்டம்

Srirangam protest | ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதசுவாமி மூலவர் திருவடியை பழைய படி சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி ஸ்ரீரங்கம் கோயுல் கொடிமரம் முன்பு ஸ்ரீ ராமானுஜ அடியார்கள் துலாம் சார்பில் ஜால்ரா அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஶ்ரீராமானுஜ அடியார்கள் குழாம், ஶ்ரீரங்கம் கோயில் உள்ளே அமைந்திருக்கும் கொடிமரம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதசுவாமி மூலவர் திருவடியை பழைய படி சீரமைக்கவும் கம்பத்தடி ஶ்ரீஹனுமான் முன்பு இருந்த ஆஸ்தானத்தில் மீண்டும் எழுந்தருள செய்ய வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Protest, Srirangam, Trichy