Home /News /trichy /

திருச்சியில் இன்று (14-07-2022) மின் நிறுத்த பகுதிகள் இவைதான்...

திருச்சியில் இன்று (14-07-2022) மின் நிறுத்த பகுதிகள் இவைதான்...

மின் நிறுததம் பகுதிகள் - திருச்சி

மின் நிறுததம் பகுதிகள் - திருச்சி

Trichy Power Cut areas : திருச்சி திருவெறும்பூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    திருவெறும்பூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கி.வோ., திருவெறும்பூர் மின்பாதையில் 14.07.2022 வியாழக்கிழமையான இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இது குறித்து வெளியிடப்பட்ட அஸிக்கையில், “ 110/11 கி.வோ., திருவெறும்பூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கி.வோ.,திருவெறும்பூர் மின்பாதையில் 14.07.2022 வியாழக்கிழமையான இன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

    திருவெறும்பூர் துணை மின் நிலையத்திலிருந்து 11 கி.வோ., திருவெறும்பூர் மின்பாதையில் மின் விநியோகம் நிறுத்தப்படும்
    பகுதிகள்:

    நவல்பட்டு, புதுத்தெரு, சோழமாதேவி, ஆனந்தம் நகர், மாணிக்கம் நகர், நேதாஜி நகர், சிட்கோ, பீப்பிள்ஸ் நகர், செல்வபுரம், காந்தி நகர், திருவெறும்பூர், D நகள், IAS நகர், மலைக்கோவில், மலையடிவாரம்,  பகவதிபுரம், வஉசி நகர் ஆகிய பகுதிகளில் மின்னியோகம் இருக்காது என மின்சார வாரியா அலுவலர் தெரிவித்தார்.

    Also see... ஓ.பி.எஸ் வேறு என்ன தியாகம் செய்ய வேண்டும்? - புகழேந்தி

    செய்தியாளர்: பெரியசாமி, திருச்சி திருவெறும்பூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Power cut, Thiruverumbur Constituency, Trichy

    அடுத்த செய்தி