ஹோம் /நியூஸ் /திருச்சி /

ரூ.14,000 சம்பளத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

ரூ.14,000 சம்பளத்தில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Trichy District | திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ரூ.140000 சம்பளத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இதை நிரப்படுவது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Project Fellow

கல்வித்தகுதி: M.Sc, M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.14,000/- வரை.

விண்ணப்பக் கட்டணம் - எதுவும் இல்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 13.12.2022.

தேர்வு: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மின்னஞ்சல் முகவரி : vasanthy@bdu.ac.in

வேலை வாய்ப்பு அறிவிப்பு

Must Read : சாபங்கள் நீங்க குமரியில் வழிபடவேண்டிய குகநாதீஸ்வரர் கோவில் - முருகன் தோஷம் நீங்க சிவனை வழிபட்ட தலம்

மேலும் முழு விவரங்களை https://www.bdu.ac.in/ என்ற வெப்சைட்டில் அறிந்துகொள்ளலாம்.

First published:

Tags: Job Vacancy, Local News, Trichy