ஹோம் /நியூஸ் /திருச்சி /

திருச்சியில் நாளைய மின்தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

திருச்சியில் நாளைய மின்தடை பகுதிகள் - இதில் உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

மின் தடை

மின் தடை

Trichy District | திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளைய (புதன்கிழமை) மின்தடை பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchirappalli, India

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த தங்கநகர், பாலகிருஷ்ணம்பட்டி துணைமின் நிலையங்களில் நாளை (நவம்பர் 23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அழகாபுரி, சாலக்காடு, வேலம்பட்டி, ஆர்.கோம்பை, கோனேரிப்பட்டி, ஆங்கியம், ஆ.கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, ஆலத்துடையான்பட்டி, ஆ.சீத்தக்காடு, , எஸ்.என். புதூர், இ.பாதர்பேட்டை, கட்டப்பள்ளி, ரெட்டியாப்பட்டி, சிறுநாவலூர், பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, பி.கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, வைரப்பெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்கநகர், கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம், வெங்கட்டம்மாள் சமுத்திரம், பி. மேட்டூர், கே புதூர், மாராடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என துறையூர் கோட்ட மின்செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Must Read : த்ரில் அனுபவம்... சில்லென்று கொட்டும் அருவி - குளித்து மகிழ கோவை குற்றாலம் வாங்க!

இதேபோல் தா.பேட்டை துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், தா.பேட்டை, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பாறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சபெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, ஆங்கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசிராமணி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அத்துடன் கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர் புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பிட்ட நேரத்தில் மின் வினியோகம் இருக்காது என முசிறி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் மேரிமேக்டலின் பிரின்சி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Trichy