செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் - நாசா தகவல்

News18 Tamil
Updated: April 24, 2019, 8:49 PM IST
செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் - நாசா தகவல்
செவ்வாய் கிரகம்
News18 Tamil
Updated: April 24, 2019, 8:49 PM IST
பூமியில் ஏற்படுவதைப் போலவே நிலநடுக்கம் செவ்வாய் கிரகத்திலும் உணரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நாசா அனுப்பியுள்ள இன்சைட் ஆய்வு வாகனம் செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை ஆராய்ந்து வருகிறது.

அதன்படி செவ்வாய் கிரிகத்திலும் பூமியைப்போலவே அதிர்வுகள் இம்மாதம் 6-ம் தேதி பதிவாகியுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.
இன்சைட் வாகனம் செவ்வாய் கிரகத்தில் உள்ள காற்று மற்றும் செவ்வாய் கிரகம் எப்படி உருவானது உள்ளிட்ட தகவல்களை திரட்டி அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதை ஆவணப்படுத்துவது வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.

இந்த வரலாற்று நிகழ்வை நாசாவில் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Loading...PHOTOS: அறிவியலின் அடுத்தகட்ட பாய்ச்சல்... கருந்துளையின் புகைப்படம் வெளியீடு..!

First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...