தாயே இந்தியத் தாயே...! மு.மேத்தா எழுதிய தேச ஒற்றுமைப் பாடல்

News18 Tamil
Updated: May 2, 2019, 8:04 PM IST
தாயே இந்தியத் தாயே...!  மு.மேத்தா எழுதிய தேச ஒற்றுமைப் பாடல்
(வீடியோ)
News18 Tamil
Updated: May 2, 2019, 8:04 PM IST
கவிஞர் மு. மேத்தா எழுதிய தாயே இந்தியத் தாயே என்ற தேச ஒற்றுமை பாடல் வெளியிடப்பட்டது.

சிங்கப்பூர் தமிழர் எம்.ஏ.முஸ்தபா தயாரிப்பில், தாஜ்நூர் இசையமைத்து, நித்யஸ்ரீ மகாதேவன் பாடிய இந்த பாடல் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்று சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில், ஒடிசா மாநில அரசு தலைமை ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் வெளியிட இயக்குனர் அமீர் பெற்றுக்கொண்டார்.


இயக்குனர் மீரா கதிரவன், பேராசிரியர்கள் ஹாஜாகனி, மஞ்சுளா, காந்தியவாதி குமரி அனந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.

தாயே இந்தியத் தாயே பாடல் வீடியோ:
First published: May 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...