சுங்கச்சாவடியிலிருந்து பணத்தை திருடும் குரங்கு! புகாரால் திணறிய காவல்துறை

காரிலிருந்து வெளியே வந்த குரங்கு, சுங்கச் சாவடி ஊழியரைத் தாண்டிச் சென்று பணப் பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றது.

news18
Updated: May 2, 2019, 11:00 PM IST
சுங்கச்சாவடியிலிருந்து பணத்தை திருடும் குரங்கு! புகாரால் திணறிய காவல்துறை
காரிலிருந்து வெளியே வந்த குரங்கு, சுங்கச் சாவடி ஊழியரைத் தாண்டிச் சென்று பணப் பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றது.
news18
Updated: May 2, 2019, 11:00 PM IST
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள சுங்கச்சாவடிக்குச் சென்ற காரிலிருந்து வெளியே வந்த குரங்கு, பணப் பெட்டியிலிருந்து (cash box) 5 ஆயிரம் ரூபாயைத் திருடிச் சென்றது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பாரா பகுதியில் சுங்கச் சாவடி உள்ளது. அந்தச் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் கொடுக்கும் இடத்தில் ஒரு கார் வந்து நின்றது.

அந்தக் காரிலிருந்து வெளியே வந்த குரங்கு, சுங்கச் சாவடி ஊழியரைத் தாண்டிச் சென்று பணப் பெட்டியிலிருந்து 5,000 ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றது.


இது அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, முன்னரே இரண்டு முறை இதுபோன்று சம்பவம் நடைபெற்றுள்ளது என்று சுங்கச் சாவடியில் தெரிவித்துள்ளனர்.

Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: May 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...