பைக்கில் சென்ற பசுமாடு... வைரலாகும் வீடியோ...!

Vaijayanthi S | news18
Updated: May 25, 2019, 3:05 PM IST
பைக்கில் சென்ற பசுமாடு... வைரலாகும் வீடியோ...!
Vaijayanthi S | news18
Updated: May 25, 2019, 3:05 PM IST
பாகிஸ்தானில் தான் வளர்த்த பசுவை இருசக்கர வாகனத்தின் முன்னால் அமரவைத்து ஒருவர் அழைத்துச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது.

பெஷாவரில் உள்ள கிராமப்புறம் ஒன்றில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர், பசுவை பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.

பசுவும் அந்த இருசக்கர வாகனத்தில் மிகவும் சாதுவாக அமர்ந்திருக்க எந்த பதற்றமும் இன்றி அந்த நபர் இருசக்கர வாகனத்தை ஓட்டியபடி சென்றார். ஒரு குழந்தையை போல பசு அமர்ந்து வந்ததை சாலையில் சென்ற அனைவரும் பார்த்து ரசித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.


Also see...


Also see... கன்னியாகுமரியில் 13 வயது மாணவி உடல் கருகி மர்மான முறையில் உயிரிழப்பு! நடந்தது என்ன?

Loading...


Also see...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...