சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து... கமல் பேச்சு... தமிழிசை கண்டனம்

மகாத்மாவின் படுகொலையை கண்டித்து நாடே பதறியது; கொலையாளி தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அதை இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரசாரத்தில் பேசுவது விஷமத்தனமானதும், ஆபத்தானதும் கூட என தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

News18 Tamil
Updated: May 13, 2019, 3:29 PM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து... கமல் பேச்சு... தமிழிசை கண்டனம்
கமல் ஹாசன்
News18 Tamil
Updated: May 13, 2019, 3:29 PM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் பெயர் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதற்கு தமிழிசை விஷமத்தனமான பேச்சு என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதியில் மநீம கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் நேற்று கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன்.. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார்.


சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குவதாக கமல் குறிப்பிட்டார்.

இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், தனது பிரசாரத்தை கமல்ஹாசன் ரத்து செய்துள்ளார்.

தமிழிசை கண்டனம்:

Loading...
First published: May 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...