சாரி மேம் லேட்டாயிடுச்சு.. இப்ப எதுக்கு என்னய அடிச்ச.. ஏது அடிச்சனா? - இணையத்தில் வைரலாகும் ஜொமோட்டோ மீம்ஸ்

இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.

 • Share this:
  ட்விட்டர் வலைதளத்தில் ஐ சப்போர்ட் காமராஜ் என்ற ஹேஷ்டேக் தற்போது பிரபலமாகி வருகிறது.பெங்களூரு மட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது ஜொமோட்டோ டெலிவரி பாய் காமராஜ் மீதான பெண்ணின் புகார். காமராஜால் தான் தாக்கப்பட்டதாக அந்தப் பெண் வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து விளக்கமளித்து தற்போது காமராஜ் தான் எந்த தவறும் செய்யவில்லை என விளக்கமளித்து வீடியோ வெளியிட்டார். பலரும் இணையத்தில் காமராஜ்க்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.


  இணையத்தில் வைரலாகும் ஜொமோட்டோ மீம்ஸ்


  இணையத்தில் வைரலாகும் ஜொமோட்டோ மீம்ஸ்


  இணையத்தில் வைரலாகும் ஜொமோட்டோ மீம்ஸ்


  இணையத்தில் வைரலாகும் ஜொமோட்டோ மீம்ஸ்


  இணையத்தில் வைரலாகும் ஜொமோட்டோ மீம்ஸ்


  இணையத்தில் வைரலாகும் ஜொமோட்டோ மீம்ஸ்


  இணையத்தில் வைரலாகும் ஜொமோட்டோ மீம்ஸ்
  Published by:Sankaravadivoo G
  First published: