• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • YouTube Trending : 'மில்லியனை கடந்த ஹே..சிங்காரி... மகாபிரபு (எரும சாணி ) நீங்க வந்துடீங்களா? - இன்றைய ட்ரெண்டிங்

YouTube Trending : 'மில்லியனை கடந்த ஹே..சிங்காரி... மகாபிரபு (எரும சாணி ) நீங்க வந்துடீங்களா? - இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய தினம் யூடியூப் ட்ரெண்டிங்கில் Eruma Saani Types of People Watching Jagame Thanthiram,Hey Singari,Pandian Stores Food Vlog,When the cheating went wrong Shorts,Mr & Mrs Chinnathirai Shooting Vlog ,Amma's House Shifting Vlog,மாமே ஓட்டாண்டி, Senior Crush வீடியோக்கள் இடம்பெற்றுள்ளது.

  • Last Updated :
  • Share this:
    இன்றைய தினம் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பெற்றுள்ள வீடியோ Eruma Saani | Types of People Watching Jagame Thanthiram எனும் தலைப்பில் எருமை சாணி யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ. இந்த வீடியோ இதுவரை 908,399 பார்வையாளர்களை பெற்றுள்ளது.



    மைக் செட் யூடியூப் வெளியிட்டுள்ள Hey Singari பாடல் வீடியோ முதல் இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 1,931,674 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.



    அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது சரவணன் மீனாட்சி மைனா வீடியோ. Mr & Mrs Chinnathirai Shooting Vlog என்ற தலைப்பில் மைனா சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 628,863 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.



    அடுத்ததாக ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இடம்பெற்றிருக்கும் வீடியோ பிக்பாஸ் அனிதா சம்பத் வீடியோ. Amma's House Shifting Vlog என அனிதா வெளியிட்டுள்ள இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் நேற்றைய தினமும் இடம் பிடித்திருந்தது. தற்போது இந்த வீடியோ 337,013 பார்வையாளர்களை பெற்றுள்ளது.



    Pandian Stores Food Vlog வீடியோ ட்ரெண்டிங்கில் 3ம் இடம் பிடித்துள்ளது. பாண்டியன் ஸ்டார் நடிகை ஹேமா தனது யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.550,166 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.



    When the cheating went wrong #Shorts என்ற வீடியோ ட்ரெண்டிங்கில் அடுத்த இடத்தில் உள்ளது.முழு பூசணிக்காயை சோற்றில் அடைத்து பார்த்திருப்போம்.இங்கு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்துள்ளனர்.இந்த வீடியோ 89,502,573 பார்வையாளர்களை பெற்று ட்ரெண்டிங்கில் 5ம் இடம் பிடித்துள்ளது.



    ஆலியா மான்ஸாவின் Aila Papa ku Vaccine Potaachu வீடியோ அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 1,073,604 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு 1,615 பேர் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.



    இன்றைய தினம் அடுத்ததாக ட்ரெண்டிங்கிங்கில் உள்ள வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மெகா சங்கமம் வீடியோ. ஐஸ்வர்யா தனது மனதில் கண்ணனை வைத்து கொண்டு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையுடன் நிச்சயம் செய்து கொள்கின்றார். இதனை பார்த்த கண்ணன் அப்புறம் என்ன நல்ல இரு என வாழ்த்து தெரிவிக்க ஐஸ்வர்யா எனக்கு உன்னை தான் பிடிக்கும் மாமா என கூறுகின்றார். இந்த ப்ரோமோ ட்ரெண்டிங்கில் 14ம் இடம் பிடித்துள்ளது.



    Senior Crush என்ற வீடியோ ட்ரெண்டிங்கில் 16வது இடத்தில் உள்ளது. உனக்கென்னப்பா யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை 399,409 பேர் பார்த்துள்ளனர்.



    மாமே ஓட்டாண்டி வீடியோ யூடியூபில் அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஹரி பாஸ்கர் யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. 421,704 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவை 1,672 பேர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: