• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வாயில்லா ஜீவனைக் கொடுமைப்படுத்தி டிக்டாக்... இளைஞர்களின் அட்டூழித்தை கண்டு கைது செய்தது காவல் துறை

வாயில்லா ஜீவனைக் கொடுமைப்படுத்தி டிக்டாக்... இளைஞர்களின் அட்டூழித்தை கண்டு கைது செய்தது காவல் துறை

வாயில்லா ஜீவனை கொடுமை படுத்தி டிக்டாக்.

வாயில்லா ஜீவனை கொடுமை படுத்தி டிக்டாக்.

  • Share this:
    மத்திய பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்றை வைத்து இளைஞர்கள் கொடுமைப்படுத்தி டிக்டாக் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

    அதில் இரண்டு இளைஞர்கள் நாய் ஒன்றின் கை, கால்களை தூக்கி குளத்தில் எறிந்துள்ளார். இந்த வீடியோ அதிகமாக இணையத்தில் வைரலானது.

    இதையடுத்து 19 வயது நிரம்பிய ஒரு இளைனரும் அவருடன் இருந்த சிறுவன் ஒருவனையும் மத்திய பிரதேச காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    இதற்கு விலங்குகள் நல அமைப்பான பீட்டா காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

     








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: