ஒரே மூச்சில் 30 முறை அசால்டாக பல்டி அடிக்கும் இளைஞர்.. வைரலாகும் வீடியோ..!

தற்போது அந்த வீடியோ 82,000 மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.

news18
Updated: September 10, 2019, 6:51 PM IST
ஒரே மூச்சில் 30 முறை அசால்டாக பல்டி அடிக்கும் இளைஞர்.. வைரலாகும் வீடியோ..!
பல்டி அடிக்கும் இளைஞர்
news18
Updated: September 10, 2019, 6:51 PM IST
பெரியவர்களைக் காட்டிலும் சிறுவர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் தன் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு இளைஞர் ஒரே நிமிடத்தில் 30 முறை அடுத்தடுத்து பல்டி அடிக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

இதற்கு முன் கல்கத்தாவைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான ஜாஷிகா கான் மற்றும் முகமத் அஸாஜுதின் ஆகியோர் பல்டி அடித்த வீடியோ பரவலாக பரவியது. அதைத் தொடர்ந்து இந்த வீடியோ ட்விட்டரில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ட்விட்டரில் ஸ்வேதா எண்டமோன் என்பவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவோடு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரையும் டேக் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ 82,000 மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். இதைக் காணும் பயனாளர்கள் இவருக்கும் மத்திய அரசு உதவுமா.. இவரின் மீதும் கவனம் திரும்புமா என எதிர்ப்பார்க்கின்றனர். நீங்களும் காண விரும்பினால் கீழே அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.
Loading...பார்க்க :

குற்றவாளிகளை கைது செய்ய மதுரை மாவட்ட போலீசார் பயன்படுத்தி வரும் 'காப்ஸ் ஐ' என்ற செயலியின் தரவுகள் இணையத்தில் கசிந்துவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது..

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...