வேண்டாமென்று நண்பர்கள் சொல்லியும் கேட்கவில்லை...! நீச்சல் குளத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம் - வீடியோ

இந்த வைரல் வீடியோவை சுமார் 6 மில்லியன் பார்த்துள்ளனர். 30,000-க்கும் மேற்பட்டோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர்.

வேண்டாமென்று நண்பர்கள் சொல்லியும் கேட்கவில்லை...! நீச்சல் குளத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம் - வீடியோ
வீடியோ காட்சிகள்
  • Share this:
நீச்சல் குளத்தில் ஸ்டணட் செய்வதன் மூலம் பலர் சமூக வலைதளங்களில் பிரபலமாகி விடுகின்றனர். ஸ்டண்ட் செய்யும் வீடியோக்கள் சில வினாடிகள் இருந்தாலும் அதனை பார்த்து ரசிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.

ஓரிரு நாட்களுக்கு முன் பெண் ஒருவர் நீச்சல் குளத்தில் ஸ்டண்ட் செய்ய முயற்சித்து அது தோல்வியில் முடிவடைகிறது. ஆனால் அந்த முயற்சியின் முடிவில் நடைபெறும் வேடிக்கையான சம்பவம் அந்த பெண்ணுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வீடியோவில் அவரது நண்பர்கள் அந்த பெண்ணை ஸ்டண்ட்-ஐ செய்ய வேண்டாமென்று சொல்கிறார்கள். ஆனால் அவர் யார் பேச்சையும் கேட்காமல் நீச்சல் குளத்தில் ஸ்டண்ட் செய்து தோல்வியில் முடிந்து இறுதியில் வேடிக்கைக்கு ஆளாகிறார். 10 வினாடிகள் இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.






இந்த வீடியோவை சுமார் 6 மில்லியன் பார்த்துள்ளனர். 30,000-க்கும் மேற்பட்டோர் ரீ-ட்வீட் செய்துள்ளனர்.

இந்த வீடியோவில் வரும் இளம் பெண்  நீச்சல் குளத்தில் ஸ்டண்ட் செய்வதை பார்க்க முடியும். அப்போது அந்த பெண்ணின் தலையில் இருக்கும் விக் கழன்று தனியாக விழுந்து விடுகிறது. இதை பார்க்கும் அனைவரும் சிரிப்பில் மூழ்கினர். ஸ்டண்ட் முயற்சி வேடிக்கையானதால் அந்த பெண் மிகவும் வருத்தப்படுகிறார்.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading