இவர்தான் வீரத் தமிழ்மகளோ? நாயைக் காக்க கிணற்றில் குதித்த சிங்கப்பெண்! வீடியோ

இவர்தான் வீரத் தமிழ்மகளோ? நாயைக் காக்க கிணற்றில் குதித்த சிங்கப்பெண்! வீடியோ
நாயினை பத்திரமாக மீட்ட பெண்
  • Share this:
புலியை முறத்தால் விரட்டி அடித்த வீரத்தமிழ்மகளின் மறு அவதாரமோ இவள்... என அனைவரும் வியக்கும் படி பெண் ஒருவர் செய்த வீரச் செயல் இணையத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

கிணற்றில் நாய் ஒன்று தவறுதலாக விழுந்து உயிருக்கு போராடியுள்ளது. இதனைக் கண்ட பெண் ஒருவர் உடனே கிணற்றில் கயிற்றை கட்டி இறங்கி நாயை காப்பாற்ற முயற்சித்துள்ளளார். நாயின் உடம்பில் கயிற்றை கட்டி பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து நாயினை பத்திரமாக மீட்டு திறந்த வெளியில் விட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

புலியை முறத்தால் விரட்டி அடித்த வீரத்தமிழ்மகளின் மறு அவதாரமோ இவள் என நாயினை பத்திரமாக மீட்ட பெண்ணுக்கு இணையத்தில் பாராட்டு குவிந்து வருகின்றது.


 Also see:


 
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading