Home /News /trend /

காதலனுக்கு தெரிந்தே நாய் உடன் 8 வருடங்களாக செக்ஸ் வைத்த பெண்... இறுதியில் நடந்த ட்வீஸ்ட்!

காதலனுக்கு தெரிந்தே நாய் உடன் 8 வருடங்களாக செக்ஸ் வைத்த பெண்... இறுதியில் நடந்த ட்வீஸ்ட்!

காதலனுக்கு தெரிந்தே நாய் உடன் 8 வருடங்களாக செக்ஸ் வைத்த பெண்

காதலனுக்கு தெரிந்தே நாய் உடன் 8 வருடங்களாக செக்ஸ் வைத்த பெண்

36 வயதான கிறிஸ்டிஎனா தனது நாயுடன் உடலுறவு கொண்டதற்காக போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நாயுடன் உறவுகொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் உதவியாக அவரது காதலரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை கேமிராவில் பதிவு செய்து பெண்ணின் காதலர் அதை ஹாரட்டிரைவில் வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்துள்ளது.

    36 வயதான கிறிஸ்டிஎனா தனது நாயுடன் உடலுறவு கொண்டதற்காக போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்டினாவுடன் அவரது முன்னாள் காதலர் ஜெஃப்ரி ஸ்பிரிங்கர் (39) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்டினா கடந்த 8 ஆண்டுகளாக நாயை கொடுமைப்படுத்தியும், பாலியல் துன்புறுத்ததல் செய்ததால் கைது செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also Read : உள்ளாடை அணியாமல் பந்தயத்தில் ஓடிய வீரர்.. அடுத்து நடந்தது என்ன தெரியுமா?

    இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். கிறிஸ்டினா மற்றும் ஜெஃப்ரி விலங்குகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டள்ளது. மேலும் இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம் செலுத்தி ஜாமீன் பெற்றுள்ளனர். கிறிஸ்டினாவிடம் இருந்து மீட்கப்பட்ட நாய் விலங்கு நல மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டள்ளது. பதிவுகளின்படி, கிறிஸ்டினா இதற்கு முன்பு குடும்ப வன்முறை வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி