இது என்ன கொடுமை.. காதலியின் காதில் உடலுறவு கொண்ட காதலன் – படுகாயத்துடன் பேஸ்புக்கில் பதிவு போட்ட இளம்பெண்

மாதிரிப்படம்

உடலுறவின் போது தான் சந்தித்த மோசமான அனுபவத்தை பற்றி இளம்பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

 • Share this:
  உடலுறவின் போது இளம்பெண் ஒருவர் தன் ஆண் நண்பரால் மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளார். அவருக்கு காதுமடலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சைக்கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து  இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  அவரது பதிவை பார்த்த சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் அவரது ஆண் நண்பர் குறித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  மாதிரிப்படம்


  சமூகவலைதளங்கள்  மற்றும் இணையதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களை பார்க்கும் இளைஞர்கள் சிலர் தாங்கள் பார்க்கும் அந்தக்காட்சிகளை உடலுறவின் போது தங்கள் காதலிகளிடம் அவ்வாறு ஈடுபட முயற்சிக்கின்றனர். அப்படியான இளைஞர் ஒருவர் உடலுறவின் போது தன் காதலியுடன் வித்தியாசமாக இருக்க முயன்றுள்ளார். காதலியின் காது மடலில் துளையிட்டு அதில் செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார்.

  காதலியின் காதில் உடலுறவு கொண்டுள்ளார். தற்போது அந்தப்பெண்ணின் காது மடலில் காயம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வலியும் வீக்கமும் அதிகரித்துள்ளது.

  மாதிரிப்படம்


  Also Read:  நீ வேணா சண்டைக்கு வா.. வாடா .. வந்து பாருடா - சிறுத்தையை நேருக்கு நேர் சண்டைக்கு இழுத்த பூனை - வைரலாகும் வீடியோ

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காது மடலில் உள்ள காயத்தில் இருந்து நீர் கசித்து அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்கலாம் என்றால் மருத்துவர்களின் கேள்வி என்ன பதில் கூறுவது என சங்கடமாக இருந்துள்ளது. இதனையடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு மற்றவர்களின் உதவிகளை கேட்டுள்ளார்.

  காது மடல்


  அவரது பதிவில், “நான் எனது காதலுடன் இருக்கும்போது எனது காது மடல் இவ்வாறு ஆகிவிட்டது. மருத்துவமனைக்கு சென்று நான் என்ன சொல்ல முடியும், அல்லது வீட்டில் இருந்தே இதை சரிசெய்துக்கொள்ள சிகிச்சை எதாவது எடுத்துக்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளார்.

  பலரும் இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் அவரது காதலனை கடுமையான வசைப்பாடி கமெண்ட் செய்துள்ளனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: