பசியால் தபால் பெட்டிக்குள் புகுந்து கடிதங்களை தின்று தீர்த்த ஆடு - வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் அலபாமா பகுதியில் லெட்டர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த தபால் காகிதங்களை ஆடு ஒன்று தின்று தீர்த்தது.

பசியால் தபால் பெட்டிக்குள் புகுந்து கடிதங்களை தின்று தீர்த்த ஆடு - வைரலாகும் வீடியோ
பசியால் தபால் காகிதங்களை தின்று தீர்த்த ஆடு
  • News18 Tamil
  • Last Updated: September 2, 2020, 10:21 AM IST
  • Share this:
ஆடு ஒன்று அகோரப்பசியால் தபால் காகிதங்களை தின்று தீர்த்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவின் அலபாமா பகுதியில் லெட்டர் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த தபால் காகிதங்களை ஆடு ஒன்று தின்று தீர்த்தது. இந்த காட்சியை பெண் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.




இதனை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading