ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

திங்கட்கிழமை மோசமான நாள்தான்.. கின்னஸே அறிவிப்பு - ஏன் தெரியுமா?

திங்கட்கிழமை மோசமான நாள்தான்.. கின்னஸே அறிவிப்பு - ஏன் தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

Why Do We Hate Monday | திங்கட்கிழமைக்கு நாம் நம்மை எப்படி தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை குறித்து தான் இந்த பதிவு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • tamil, India

  திங்கட்கிழமை என்றால் பெரும்பாலானோருக்கு பிடிக்காத நாளாகவே இருக்கிறது என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. அனைத்து இலக்குகளையும் திட்டமிட வேண்டும், வாரத்திற்கான பணிகளை முடிக்க வேண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை வரை ஓயாமல் பணி செய்ய வேண்டும் என பல்வேறு பக்கமாக நம் மூளை சிதறிக்கொண்டிக்கும். இப்படித்தான் பலரும் திங்கட்கிழமைகளை வெறுக்கத் தொடங்குகிறார்கள். இதை தவிர்க்கும் முறைகளை இந்த வீடியோவில் பார்க்கலாம்...

  இந்த பதிவை பார்த்து பயனடையுங்கள்

  Published by:Elakiya J
  First published:

  Tags: Monday blues, Trending