கொரோனா வதந்தியைத் தடுக்க டிக்டாக்கில் இணைந்தது உலக சுகாதார அமைப்பு..!

கொரோனா வதந்தியைத் தடுக்க டிக்டாக்கில் இணைந்தது உலக சுகாதார அமைப்பு..!
டிக் டாக்
  • Share this:
சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா பாதிப்பு, உலகம் முழுவதிலும் ஒரு அச்சநிலையை ஏற்படுத்தியது. நோயைப்போலவே அதைச் சார்ந்த பொய் தகவல்களும், வதந்திகளும் வேகமாகப் பரவிய நிலையில், தவறான தகவல்களைத் தடுப்பதற்காக டிக்டாக் செயலியில் இணைந்து உண்மைத் தகவல்களைப் பதிவு செய்கிறது உலக சுகாதார அமைப்பு (World Health Organisation)
@whoWe are joining @tiktok to provide you with reliable and timely public health advice! Our first post: How to protect yourself from ##coronavirus ?

♬ original sound - whoநடன அசைவுகளுக்கும், சில அரசியல் விமர்சன வீடியோக்களுக்கு கிடைக்கும் வரவேற்பு இப்படியான வதந்திகளைத் தடுக்கும் டிக்டாக் வீடியோக்களுக்கு கிடைக்கவில்லை எனினும், உலக சுகாதார அமைப்பின் முதல் வீடியோவை 6.5 மில்லியன் பார்வையாளர்கள் இதுவரை பார்த்திருக்கிறார்கள்.

யுனிசெஃப்பும், ரெட் க்ராஸ் சொசைட்டியும் கூட டிக்டாக் செயலி வழியாக தகவல்களைப் பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.Also See...
First published: March 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading