கருப்பின இளைஞருக்கு ஆதரவாக நிறத்தை மாற்றும் பிரபலங்கள்... இன்ஸ்டாவில் பதிவிட்டு எதிர்ப்பு

கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் பலரும் தங்களது நிறத்தை வண்ணங்கள் கொண்டு மாற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
கடந்த மே மாதம் அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் எனும் பகுதியில் வெள்ளையின காவல்துறை அதிகாரியால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்நாடு முழுக்க போராட்டம் வலுத்து வருகிறது.

ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தைத் தொடர்ந்து பிளாக் லிவ்ஸ் மேட்டர் என்னும் இயக்கமாக மாறி உலக அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் பலரும் தங்கள் நிறத்தை வண்ணங்கள் வைத்து மாற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading