குட்பாய்.. நாங்க டெலிகிராம் பக்கமா போறோம்... வாட்ஸ்அப் குறித்து இணையவாசிகளின் நகைச்சுவை பதிவுகள்!

குட்பாய்.. நாங்க டெலிகிராம் பக்கமா போறோம்... வாட்ஸ்அப் குறித்து இணையவாசிகளின் நகைச்சுவை பதிவுகள்!

வாட்ஸ்அப் குறித்து இணையவாசிகளின் நகைச்சுவை பதிவுகள்

வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் (Terms of Service) மற்றும் அதன் தனியுரிமைக் கொள்கையில் (privacy policy) மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது குறித்து இணையத்தில் பலரும் இனி நாம டெலிகிராம் பக்கமா போவோம் என்றபடியும், பிரைவசி என கூறிவிட்டு இதில் பிரைவசி எங்க இருக்கு என்றபடியும் பதிவிட்டு வருகின்றனர்.

 • Share this:
  சமீபத்தில் வாட்ஸ்அப் அதன் விதிமுறைகளையும் (Terms of Service), தனியுரிமைக் கொள்கையையும் (privacy policy) புதுப்பித்து வருவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த செய்தி Android மற்றும் iOS பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  தற்போது வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் (Terms of Service) மற்றும் அதன் தனியுரிமைக் கொள்கையில் (privacy policy) மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இது குறித்த அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பத் தொடங்கியுள்ளது. பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் இந்த அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

  வாட்ஸ் ஆப் அறிவித்துள்ள புதிய விதி முறைகள் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை ஒரு நோட்டிபிகேஷன் மூலமாக பயனாளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பும். இதனை பயனர்கள் ஏற்றுக்கொளளவிடில் உங்கள் அகௌண்ட் டெலீட் செய்யப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையத்தில் வாட்ஸ் ஆப்பின் புதிய விதிமுறைகள் குறித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

   

      

      

      

      

      

      

      

      

      

      

      

      

     பலரும் இனி நாம டெலிகிராம் பக்கமா போவோம் என்றபடியும், பிரைவசி என கூறிவிட்டு இதில் பிரைவசி எங்க இருக்கு என்றபடியும், இது ஒரு வியாபார யுக்தி எனவும், பதிவிட்டு வருகின்றனர்.
  Published by:Sankaravadivoo G
  First published: