Home /News /trend /

வாட்ஸப் வதந்திகளை நம்பாதீர்கள்: கொரோனா சந்தேகங்களுக்கான அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்கள் இதோ..!

வாட்ஸப் வதந்திகளை நம்பாதீர்கள்: கொரோனா சந்தேகங்களுக்கான அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்கள் இதோ..!

உதவி : உங்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறதெனில் நிச்சயம் மற்றவர்களை அணுகத் தயங்காதீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உதவ முன் வந்தால் கட்டாயம் உதவியை நாடுங்கள்.

உதவி : உங்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறதெனில் நிச்சயம் மற்றவர்களை அணுகத் தயங்காதீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உதவ முன் வந்தால் கட்டாயம் உதவியை நாடுங்கள்.

வதந்திகளைப் பரப்பாதீர்கள். அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள். கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுங்கள்.

    உலக சுகாதார நிறுவனத்தின் எண்ணைப் பயன்படுத்தி வாட்ஸப் மூலம் கொரோனா குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு.

    இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 314-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நீர்த்திவலைத் தொற்றைப்போல மிக வேகமாக பரவி வருவது வதந்திகளும்தான். கொஞ்சமும் யோசிக்காமல், கொரோனா வதந்திகளை பகிரும் ஒவ்வொருவரும் யாரோ ஒரு சக மனிதரின் பாதுகாப்பும், உயிருக்கும் அச்சுறுத்தலை விளைவிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    வதந்திகளுக்கு வாட்ஸப் மூலமாகவே பதில் அளிக்கும் திட்டத்தின்படி இந்திய அளவில் ஒரு வாட்சப் எண்ணையும், உலக சுகாதார நிறுவனத்தால் அளிக்கப்படும் தகவல்களுக்கான வாட்சப் எண்ணையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    கொரோனா அவசர அழைப்பு எண்கள் மற்றும் விழிப்புணர்வு எண்கள்:

    தமிழ்நாடு உதவி எண் - 044-29510500

    புதுச்சேரி உதவி எண் - 104

     

    கொரோனா தொடர்பான தகவல்களுக்கான உதவி எண் (இந்தியா) - +91-11-23978046

    மின்னஞ்சல் முகவரி:  ncov.2019@gmail.com

    இந்திய அளவிலான  கொரோனா டெஸ்க் வாட்சப் எண்: 9013151515

    உலக சுகாதார நிறுவனத்தின் வாட்ஸப் எண்: +41 22 501 76 55

    வாட்ஸப் வதந்திகளை நம்பாதீர்கள். அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள்.
    Published by:Gunavathy
    First published:

    அடுத்த செய்தி