ட்ரெண்டிங்

  • associate partner
Home » News » Trend

முடிந்தது ஐபிஎல் சீசன் : மீண்டும் போரிங் வாழ்க்கைக்கு திரும்பிய கிரிக்கெட் ரசிகர்கள்.. வைரலாகும் மீம்ஸ்..

தற்போது ஐபிஎல் போட்டிகளும் முடிந்து விட்டது, பப்ஜியும் தடை செய்யப்பட்டுவிட்டது, இனிமேல் என்ன செய்ய போகிறோம் என நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் தங்களது சோகத்தை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

முடிந்தது ஐபிஎல் சீசன் : மீண்டும் போரிங் வாழ்க்கைக்கு திரும்பிய கிரிக்கெட் ரசிகர்கள்.. வைரலாகும் மீம்ஸ்..
முடிந்தது ஐபிஎல் சீசன்- வைரலாகும் மீம்ஸ்
  • Share this:
கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக சென்ற ஐபிஎல் போட்டி நவம்பர் 10ம் தேதியோடு முடிந்தது. இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. தனது அசாத்திய ஆட்டத்தால் மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை தோற்கடித்தது. இதையடுத்து மும்பை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகளும் முடிந்து விட்டது, பப்ஜியும் தடை செய்யப்பட்டுவிட்டது, இனிமேல் என்ன செய்ய போகிறோம் என நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் தங்களது சோகத்தை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில,

 


  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

  

கொரோனா பரவல் தொற்று காரணமாக சிலர் வீட்டிலேயே முடங்கி உள்ள சூழலில் மொபைல் போன், மற்றும் டிவி மட்டுமே பலருக்கு என்டர்டேயின்மெண்ட்டாக உள்ளது. ஐபிஎல் 2020 சீசன் தொடங்கிய காலம் முதல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்காக இணையத்திலும் தங்கள் நேரங்களை அதிகம் செலவிட்டனர்.

ALSO READ |  SchoolsReopen Trending | பள்ளிக்கூடத்த திறக்கப் போறீங்களா.. ஸ்டூடண்ட்ஸ் ரியாக்ஷன்.. இணையத்தை தெறிக்கவிடும் மீம்ஸ்..

தற்போது ஐபிஎல் முடிந்த கையோடு அடுத்த என்டர்டேயின்மெண்ட்க்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு என்னவோ பிக்பாஸ் சற்று ஆறுதல் கொடுக்கின்றது.
First published: November 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading