நாகினி டான்ஸ் ஆடும் பெண் - வைரலாகும் வீடியோ

நாகினி டான்ஸ் ஆடும் பெண் - வைரலாகும் வீடியோ
  • Share this:
சமூக வலைதளங்கள் இளைஞர்களை கெடுத்துவிடுவதாகதான் பெரும்பாலும் நம் காதில் கேட்கும். அந்த சமூக வலைதளங்கள் பலரின் திறமைகளை வெளிகாட்டி உள்ளன. வெளிகாட்டியும் வருகின்றன.

எந்த தயக்கமும் இன்றி, தங்கள் திறமைகளை வீடியோவாக எடுத்து அதனை பதிவிட்டு உடனடியாக பாராட்டுகளையும் பெற்றுவிடுகின்றனர்.

இந்த பாராட்டுகள் அவர்களை ஊக்குவிப்பதாகதான் இருக்கின்றன. இன்னும் தைரியமும், திறமையை மேம்படுத்தும் ஊக்கமும் உச்சம் பெறுகின்றன.


அப்படியாக நம் கண்ணில் பட்டதுதான் இந்த வீடியோ.
ஒரு பெண் நாகினி பாம்பு டான்ஸ் ஆடுவதும், அவரது கணவர் மகுடி இசைப்பதுமாக இந்த வீடியோவில் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன.

வீட்டு கொல்லைப் புறத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, டிக்டாக்கிலும், ஃபேஸ்புக்கிலும் அதிகம் பகிரப்படுகின்றன.நீங்களும் காண:



 
First published: February 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading