பெரும்பாலும் குழந்தைகளின் குறும்பு என்றாலே பார்ப்பதற்கு வேடிக்கையாகத் தான் இருக்கும். அவ்விதம் சுட்டி குழந்தை செய்யும் குறும்பு ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
என்னமா சேட்டை செய்துபா என்ற படி நெட்டிசன்கள் இதனை ஷேர் செய்து வருகின்றனர். உணவாக கொடுக்க பட்ட நூடுல்ஸை சாப்பிடாமல் குழந்தை ஒன்று கைகளில் வைத்து விளையாடி வருகின்றது.
தனது குட்டி வயிற்றில் வைத்து நூடுல்ஸை கொண்டு விளையாடும் குழந்தையின் செயலை நினைத்து அதன் தாயார் வயிறு குலுங்க சிரிக்கிறார். இந்த வீடியோவை பார்போரையும் சிரிக்கத் தூண்டும் படி அமைந்துள்ளது இந்த குழந்தையின் செயல்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.