உருவம் பெரிதானாலும் வயதில் குழந்தைதான்...சறுக்கி விளையாடும் யானை குட்டி - வைரல் வீடியோ

குட்டி யானை ஒன்று சிறுவர்களைப் போல் சறுக்கி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உருவம் பெரிதானாலும் வயதில் குழந்தைதான்...சறுக்கி விளையாடும் யானை குட்டி - வைரல் வீடியோ
உருவம் பெரிதானாலும் வயதில் குழந்தை தான்
  • Share this:
விலங்குகள் ஆனாலும் சரி மனிதர்கள் ஆனாலும் சரி குழந்தை தன்மை ஒன்றாகத் தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் குட்டி யானை ஒன்று சிறுவர்களைப் போல் சறுக்கி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுனந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் செய்யும் குறும்புத் தன வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

 


😂👌😘😍 pic.twitter.com/9Vg35bZ6B0

— yogi (@TarzanChinnu) June 25, 2020

அவ்வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள யானை வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading