அபுதாபியில் 10 நொடிகளில் தரைமட்டமான 4 வானுயர்ந்த கட்டடங்கள் - வீடியோ

அபுதாபியில் 10 நொடிகளில் தரைமட்டமான 4 வானுயர்ந்த கட்டடங்கள் - வீடியோ

144 தளங்களை கொண்ட மினா பிளாஸா டவர்ஸ் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இந்த கட்டடங்களை தகர்க்க 6000 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டது.

 • Share this:
  அபுதாபியில் மெகா அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக 144 தளங்களை கொண்ட நான்கு கட்டடங்கள் 10 நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

  மினா சயீத் பகுதியை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களை ஐக்கிய அரபு அமீரக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 144 தளங்களை கொண்ட மினா பிளாஸா டவர்ஸ் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இந்த கட்டடங்களை தகர்க்க 6000 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டது.  வானளாவ உயர்ந்து நின்ற கட்டடங்கள் பத்தே நொடிகளில் தரை மட்டமான காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: