78-வயதில் பேரன்களுக்கு ஊஞ்சல் ஆட கற்றுக்கொடுக்கும் ஜெயா பாட்டி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

வயது என்பது எண் மட்டும் தான். அது எனது வாழ்வை மகிழ்விக்க ஒரு போதும் தடை போடாது என்பதை நிரூபித்து விட்டார் 78-வயது ஜெயா பாட்டி.

78-வயதில் பேரன்களுக்கு ஊஞ்சல் ஆட கற்றுக்கொடுக்கும் ஜெயா பாட்டி -  இணையத்தில் வைரலாகும் வீடியோ
78-வயதில் பேரன்களுக்கு ஊஞ்சல் ஆட கற்றுக்கொடுக்கும் ஜெயா பாட்டி
  • Share this:
ஆந்திராவை சேர்ந்த ஜெயா என்பவர் தனது பேரன்களுக்கு ஊஞ்சல் ஆட சொல்லிக்கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயாவிற்கு வயது 76. நாம் நமது வாழ்வை வயதை வைத்து தீர்மானம் செய்யக்கூடாது என்பதற்கு உதாரணமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. “Age is just a number, என கூறுவர் அதனை தற்போது ஜெயா நிரூபித்து விட்டதாக பலரும் ட்விட்டரில் ஜெயாவிற்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். 

 
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading