அனுஷ்கா சர்மா பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்... வியந்து 'வாவ்' சொன்ன விராட் கோலி

அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் பகிரிந்துள்ள லேட்டஸ் புகைப்படத்திற்கு விராட் கோலி தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அனுஷ்கா சர்மா பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்... வியந்து 'வாவ்' சொன்ன விராட் கோலி
விராட் கோலி - அனுஷ்கா சர்மா
  • Share this:
பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வலம்வருபவர்கள் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா. கொரோனா ஊரடங்கு காரணமாக இருவரும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர்.

லாக்டவுனில் விராட் கோலிக்கு முடிவெட்டி விடுவது, வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடுவது என இருவரும் பொழுதை கழித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு குறித்த விழிப்புணர்வு வீடியோவையும் சமூக நலனுக்காக பதவிட்டு வருகின்றனர்.

தற்போது அனுஷ்கா சர்மா சூர்ய வெளிச்சத்தில் புத்துண்ர்வுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
View this post on Instagram
 

I told you I knew all the sunlight spots 😉🌞


A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on


அனுஷ்காவின் இந்த பதிவிற்கு விராட் கோலி ஹார்ட் உடன் கூடிய எமோஜியை பகிர்ந்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நாட்கள் இணைந்திருப்பது இதுவே முதல்முறை என்றும் விராட் கோலி தெரிவித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா சர்மா பகிரும் ஒவ்வொரு பதிவிற்கும் தனது பாராட்டை தெரிவிக்காமல் இருக்க மாட்டார்.

First published: June 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading