வேண்டுதலுக்காக யானை சிலைக்கு அடியில் சென்று சிக்கிய பெண் - வைரலாகும் வீடியோ

news18
Updated: June 23, 2019, 1:18 PM IST
வேண்டுதலுக்காக யானை சிலைக்கு அடியில் சென்று சிக்கிய பெண் - வைரலாகும் வீடியோ
சிலையின் அடியில் சிக்கிய பெண்
news18
Updated: June 23, 2019, 1:18 PM IST
கோவிலில் வேண்டுதலுக்காக யானை சிலைக்கு அடியில் சென்று சிக்கிய பெண்ணின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

குஜராத் மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்றில் பிரார்த்தனை செய்த பெண் வேண்டுதலுக்காக யானை சிலைக்கு அடியில் சென்று மறுபக்கம் வெளிவர முயற்சிக்க, அவரின் உடல் சிலையின் நடுப்பக்கத்தில் சிக்கிக்கொண்டது. இந்த வீடியோ பலராலும் கிண்டலான கருத்துக்களுடன் பரப்பப்பட்டுவருகிறது.

சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். அங்கிருந்த பக்தர்கள் அப்போது கைதட்டி, ஆரவாரம் செய்தனர். அந்த வைரல் வீடியோ உங்கள் பார்வைக்கு...


First published: June 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...