ஒரே நேரத்தில் எலிகளை விழுங்கும் இரட்டை தலை பாம்பு - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இரண்டு தலைகளை கொண்ட பாம்புகள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  இரண்டு தலைகளை கொண்ட பாம்பு இரண்டு எலிகளை ஒரே நேரத்தில் விழுங்கும்  வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது.

  பாம்பு.. என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் தானாக பயம் தொற்றிக்கொள்ளும். இணையத்தில் பாம்புகள் தொடர்பான வீடியோக்கள் நிறைய வெளியாகின்றன. பாம்புகள் மீதான பயம் இருந்தாலும் இணையத்தில் அவை தொடர்பான வீடியோக்கள் அதிகம் பார்வையாளர்களை ஈர்க்கின்றனர். சிலருக்கு பயம் இருந்தாலும் பாம்புகள் குறித்து அறிந்துக்கொள்ள ஆர்வம் இருக்கும்.

   
  இரண்டு தலைகளை கொண்ட பாம்புகள் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு தலைகள் கொண்ட அந்த பாம்பு இரண்டு தவலைகளை உண்ணுகின்றன. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நபர்.. ஜெர்ரி மற்றும் பென் இரண்டு எலிகளை உண்ணுகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

  Also Read:   ஸ்வீட்டி படேல் வழக்கில் அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்.. கையும் களவுமாக சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இரட்டையர்களை போலவே இரண்டு தலைகள் கொண்ட பாம்புகளும் உள்ளன. இவை பிறக்கும்போதே மரபணு குறைபாடுகளால் பிறக்கின்றன. பொதுவாக இத்தகைய பாம்புகள் நீண்ட நாள்கள் வாழ்வது இல்லை. அவை கவனமாக பராமரிக்கப்படுவதால் ஜெர்ரி மற்றும் பென் நன்கு வளர்ந்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: