Home /News /trend /

எங்க இடத்துல இரைச்சலா... காரின் சத்தத்தை கண்டு புலி செய்த செயல் - வைரலாகும் வீடியோ

எங்க இடத்துல இரைச்சலா... காரின் சத்தத்தை கண்டு புலி செய்த செயல் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : புலியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது . இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா (Anand Mahindra) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    உலகில் பரவலாக அறியப்படும் பெருவிலங்குகளில் புலியும் ஒன்று. இது பண்டைய தொன்மவியல் மற்றும் பழங்கதை ஆகியவற்றில் முக்கிய இடம் வகித்தது. தற்போது திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்கள், பல்வேறு கொடிகள், மரபுச் சின்னங்கள், உருவப் பொம்மைகள் ஆகியவற்றிலும் இடம்பெறுகிறது. இந்தியா, வங்காளதேசம், மலேசியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தேசிய விலங்கு புலியாகும்.

    தற்போது புலியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது . இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா (Anand Mahindra) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு புலி ஒரு காரை கடிப்பதையும்,தனது பற்களை கொண்டு காரின் பின் பகுதியை இழுப்பது போலவும் உள்ளது.



    2021-ம் ஆண்டில் மொத்தம் 127 புலிகள் இந்தியா முழுக்க உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகள் கூறுகின்றன. பி.டி.ஐ செய்தியின்படி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இந்தியளவில் 2021-ம் ஆண்டு 126 புலிகள் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி