Home » News » Trend

கழிவறைக்குள் புகுந்த சாரைப்பாம்பு... கடிபடாமல் தப்பித்த இளைஞர் (வீடியோ)

Trending | அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தனது கழிவறைக்குள் சாரைப்பாம்பு புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கழிவறைக்குள் புகுந்த சாரைப்பாம்பு... கடிபடாமல் தப்பித்த இளைஞர் (வீடியோ)
கழிவறைக்குள் புகுந்த சாரைப்பாம்பு பாம்பு
  • Share this:
அமெரிக்க கழிவறைகள் இந்திய கழிவறைக்கு மாற்றாக தரையோடு இல்லாமல் சற்று மாறுபட்டு, காணப்படும். அவ்விதம் வெஸ்டர்ன் கழிப்பறை கொண்ட அமெரிக்க இளைஞரின் கழிப்பறைக்குள் சாரைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது. பாம்பினை கண்டதும் கோல்ஃப் குச்சி கொண்டு இளைஞர் ஒருவர் அதனை அகற்ற முற்படுகிறார். இந்த வீடியோவை இளைஞரின் நண்பர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 




இந்த வீடியோ இதுவரை ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் லைக் செய்துள்ளனர்.

 



 



 



 

 

இது குறித்து பலரும் தங்களது வீடுகளில், தெருக்களில் பாம்பு வந்த அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
First published: August 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading