• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மனிதர்களிடம் தைரியமாக தண்ணீர் அருந்திச் சென்ற கருநாகம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

மனிதர்களிடம் தைரியமாக தண்ணீர் அருந்திச் சென்ற கருநாகம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Viral Video : இணையத்தில் கருமை நிற பாம்பு ஒன்று தண்ணீர் குவளையில் உள்ள தண்ணீரை அருந்தி தாகம் தீர்க்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.

  • Share this:
    பாம்பினை கண்டால் படையும் நடுங்கும் எனும் பழமொழி இன்னும் மாறியபாடில்லை. வீடுகளின் அருகினில் பாம்புகளை பார்த்தவுடன் வனத்துறைக்கு தொடர்பு கொள்ளாமல் பார்த்தவுடன் அடித்து தலையை நசுக்கி தூக்கி எரிந்து விடுவர். காரணம் பாம்புகள் மனிதர்களை தாக்கும் என்பதால். வீட்டில் குழந்தைகள் , பெரியவர்கள் என அனைவரின் நலன் கருதி இதனை பலர் செய்து வருவர். ஆனால் இதற்கு மாறாக இணையத்தில் கருமை நிற பாம்பு ஒன்று தண்ணீர் குவளையில் உள்ள தண்ணீரை அருந்தி தாகம் தீர்க்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.

    இந்த வீடியோவை royal_pythons எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த பக்கத்தில் பாம்புகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் பதிவிடப் படுகின்றன. விதவிதமான வண்ணத்தில் உள்ள பாம்புகளின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இதில் பதிவு செய்து வருகின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Royal Pythons (@royal_pythons_)






    அண்மையில் தென்னை மரத்தில் பாம்பு ஒன்று சரளாமாக ஏறிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.



     




    View this post on Instagram





     

    A post shared by Royal Pythons (@royal_pythons_)






    பாம்பு தனது உடலை வளைத்து தென்னை மரத்தின் மேலே ஏறிச் செல்லும் இந்த காட்சி இணையத்தில் பலரின் கவனம் பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: