• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • Viral Video : டீ -கடையில் தட்டு கழுவும் குரங்கு...என்ன ஒரு கொடுமை இரக்கமே இல்லையா?கொந்தளிக்கும் இணையவாசிகள் - வைரலாகும் வீடியோ

Viral Video : டீ -கடையில் தட்டு கழுவும் குரங்கு...என்ன ஒரு கொடுமை இரக்கமே இல்லையா?கொந்தளிக்கும் இணையவாசிகள் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

என்ன ஒரு கொடுமை இரக்கமே இல்லையா? இது குற்றம் என குரங்கினை தட்டு கழுவ விட்ட செயலுக்கு இணையத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    குரங்கு ஒன்று டீ - கடையில் தட்டு கழுவும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    ghantaa என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில் டீ கடையில் பணிபுரியும் மற்ற அனைவரும் கவனித்த படி குரங்கு ஒன்று தட்டினை கழுவி வைக்கிறது. இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் இந்த வருடத்தின் மிகச் சிறந்த உழைப்பாளி எனவும், விலங்கு தொழிலார்களா? இது குற்றம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.



     

    இதே போல் குரங்கு ஒன்று பலரின் மனங்களை குளிர்வித்து வருகின்றது. மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் இடையே உள்ள உறவை இது விளக்குவதாக பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by memes | culture | comedy (@ghantaa)






    அதில் தினமும் வயதான முதியவரிடம் உணவு வாங்கி செல்லும் குரங்கு ஒன்று மூதாட்டிக்கு உடல் நிலை சரி இல்லை என்றவுடன் அவரை கட்டித் தழுவி தனது அன்பை வெளிப்படுத்தி விட்டுச் செல்கின்றது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: