இணையத்தில் வைரலாகும் அரியவகை அதிசய மஞ்சள்நிற ஆமை (வீடியோ)

ஒடிசா மாநிலம் பல்சோரி மாவட்டதில் மஞ்சள் நிற ஆமை ஒன்று பிடிபட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் அரியவகை அதிசய மஞ்சள்நிற ஆமை (வீடியோ)
இணையத்தில் வைரலாகும் மஞ்சள் நிற ஆமை ( வீடியோ )
  • Share this:
ஒடிசா மாநிலம் பல்சோரி மாவட்டம் சுஜன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பசுதேவ் மகாபத்ரா. இவரது தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்தபொழுது அல்பினோ’ எனப்படும் அரியவகை மஞ்சள் நிற ஆமை ஒன்றை கண்டுள்ளார்.

வித்தியாசமான நிறத்தில் இருந்ததால் பசுதேவ் அதை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். வித்யாசமான ஆமையை ஊர் மக்கள் பார்வையிட்டு வந்த நிலையில் வனத்துறையிடம் ஆமை ஒப்படைக்கப்பட்டது.
ஆமைகள் குறித்து அறிய விருப்பம் கொண்ட சூழலியலாளர்கள், ஆமை நேசர்கள் இதைப் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading