பெண் இணையை கவர நிறம் மாறும் ஆண் தவளைகள் - இணையத்தில் கவனம் ஈர்க்கும் மஞ்சள் தவளைகள் (வீடியோ)

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் காணப்பட்ட மஞ்சள் நிற தவளைகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பெண் இணையை கவர நிறம் மாறும் ஆண் தவளைகள் - இணையத்தில் கவனம் ஈர்க்கும் மஞ்சள் தவளைகள் (வீடியோ)
பெண் இணையை கவர நிறம் மாறும் ஆண் தவளைகள்
  • Share this:
மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் காணப்பட்ட மஞ்சள் நிற தவளைகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற தவளைகளின் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

 




 



 



 



 

மழைக்காலத்தில் பெண் தவளைகளை கவர்வதற்காக ஆண் தவளைகள் நிறம் மாறி இருக்கும் என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். குளத்தில் துள்ளி விளையாடும் இந்த தவளைகளின் வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

ALSO READ :  கொரோனாவில் இருந்து மீண்டு வந்து 101-வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர்

 
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading