பிகில் டீசரில் வரும் டயலாக்கை தத்ரூபமாக நடிக்கும் மூதாட்டி - வைரல் வீடியோ

பிகில் டீசரில் வரும் டயலாக்கை தத்ரூபமாக நடிக்கும் மூதாட்டி - வைரல் வீடியோ
  • Share this:
பிகில் பட டீசரில் விஜய் பேசும் டயலாக்கை தத்ரூபமாக நடிக்கும் மூதாட்டியின் டிக்டாக் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகும் திரைப்படம் பிகில். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்நிலையில், அதில் விஜய் பேசும் வசனத்திற்கு டிக்டாக்கில் நடித்து காட்டும் மூதாட்டி ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவைப் பார்க்க:
Also Watch:
First published: October 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்