ராட்சத மலைப்பாம்புடன் சிறுமி விளையாடும் வீடியோ.. வியக்க வைக்கும் மனதைரியம் !

ராட்சத மலைப்பாம்புடன் சிறுமி விளையாடும் வீடியோ.. வியக்க வைக்கும் மனதைரியம் !
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2019, 8:12 AM IST
  • Share this:
எதையும் எதிர்கொள்ள மனதைரியம் வேண்டும். ஆனால், இந்த மலைப்பாம்பின் முத்தத்தை பெற இந்த சிறுமியின் பயமற்ற அசாத்திய மன வலிமை பாராட்டுக்குரியது எனலாம்.

மஞ்சள் நிற ராட்சத மலைப்பாம்பின் அருகே சென்று அதனோடு சிறுமி ஒருவர் சிறிதும் பயமின்றி சிரித்துக்கொண்டே விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

10 நாளில் சுமார் 12 மில்லியன் பார்வைகளை தொட்டுள்ள இந்த வீடியோவை பார்க்க நமக்கும் சற்று மன தைரியம் வேண்டும் எனலாம்.


 Watch Also:
First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்