• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பாரா கிளைடிங்கில் பறந்து மகிழும் நாய் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

பாரா கிளைடிங்கில் பறந்து மகிழும் நாய் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

ஓவாக்கா எனும் நாய் மலையேற்றம், பாராகிளைட் , படகுப்பயணம் என உரிமையாளருடன் அழைத்துச் செல்லும் எல்லா இடங்களுக்கு சென்று மகிழ்கின்றது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    ஓவாக்கா என்ற நாயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    அதில் நாயின் உரிமையாளர் அதனோடு சேர்ந்து மலைகளுக்குள் பாராகிளைட் செய்துள்ளார். 29 வினாடிகள் அடங்கிய அந்த வீடியோவில் ஓவாக்கா எனும் நாய் உரிமையாளருடன் மலையேற்றம், பாராகிளைட் , படகுப்பயணம் என அவர் அழைத்துச் செல்லும் எல்லா இடங்களுக்கு சென்று மகிழ்கின்றது. இந்த வீடியோ நாயின் பெயரிடப்பட்ட Ouaka.sam என்ற இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டது.

    இது குறித்து நாயின் உரிமையாளர் கூறுகையில் , மூன்று மாதங்களுக்கு முன்பு தான் தத்தெடுத்த தனது நாயுடன் ஏற்பட்ட அற்புதமான அனுபவத்தின் சில படங்கள் . "இப்போது உலகம் முழுவதும் பறந்து செல்வோம்" என்று நாயின் உரிமையாளர் ஷாம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறினார்.















     




    View this post on Instagram





     

    A post shared by Shams (@shamsfilmmaker)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: