ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு.. வைரல் வீடியோ!

5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு.. வைரல் வீடியோ!

 5 அடி முதலையை விழுங்கிய 18 அடி மலைப்பாம்பு

5 அடி முதலையை விழுங்கிய 18 அடி மலைப்பாம்பு

தெற்கு புளோரிடாவின் மிதவெப்ப மண்டல சூழல் மற்றும் பர்மிய மலைப்பாம்புகளின் நீண்ட ஆயுள் மற்றும் விரைவான இனப்பெருக்கம் ஆகியவற்றிக்கு காரணமாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இடம் மாறினாலும் ஒரு சில விலங்குகளின் அடிப்படைத் தன்மை என்பது மாறாது. வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டாலும் அது தனது அடிப்படை தன்மை மாறாமல் புதிய சூழலில் தன்னை தகவமைத்து வாழப் பழகிவிடும். அப்படியான நிகழ்வு ஒன்று தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புளோரிடா மாகாணத்தில் ஒரு மலைப்பாம்பு ஒரு ராட்சச முதலையை விழியுள்ளது. முதலையை பாம்பின் குடலில் இருந்து வெளியற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

உலகின் மிக நீண்ட பெரிய பாம்புகளில் ஒன்று பர்மீஸ் மலைப்பாம்பு. பொதுவாக 20 அடிக்கு மேல் இது வளருமாம். அப்படிப்பட்ட 18 அடி மலைப்பாம்பு ஒரு பிளோரிடாவிற்கு மாற்றப்பட்டு அங்கு வளர்க்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அந்த மலைப்பாம்பு ஒரு 5 அடி நீளம் கொண்ட ஒரு ராட்சச முதலையை விழுங்கியுள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by Rosie Moore (@rosiekmoore)விலங்கியல் அறிஞர்கள் அந்த மலைப்பாம்பைக் கொன்று அந்த முதலையை வெளியே எடுத்துள்ளனர். மலைப்பாம்பு 5 அடி நீள முதலையை விழுங்குவதற்கான காரணம், தெற்கு புளோரிடாவின் மிதவெப்ப மண்டல சூழல் மற்றும் பர்மிய மலைப்பாம்புகளின் நீண்ட ஆயுள் மற்றும் விரைவான இனப்பெருக்கம் ஆகியவற்றிற்கு காரணமாகியுள்ளது.

இதையும் படிங்க: 3D பிரிண்டிங்கில் வளர்க்கப்பட்ட மூக்கு.. கேன்சர் நோயாளி முகத்தில் பொருத்திய பிரான்ஸ் மருத்துவர்கள் !

அந்த மலைப்பாம்பை நெக்ரோஸ்கோபி மற்றும் அறிவியல் மாதிரி சேகரிப்புக்கான ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு மாற்றப்பட்டதாக சமூக வலைதள பதிவு குறிப்பிடுகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Florida, Python, Viral Video