Viral Video : இது எப்படி சாத்தியம்? வியப்பில் ஆழ்த்தும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் - வைரல் வீடியோ

வியப்பில் ஆழ்த்தும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்

முகத்தில் மேக்கப் செய்து பல சுவாரசியமான வீடியோகளை மிமி சோய் (Mimi Choi) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    ஒப்பனை கலைஞர் மிமி சோய் (Mimi Choi) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோக்கள் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படியெல்லாம் மேக்கப் செய்யலாமா என பலரும் வியந்து பார்க்கும் வண்ணம் உள்ளது.

    ஒப்பனை கலைஞர் மிமி சோய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.5 மில்லியன் ஃபாலாவேர்ஸ்களை கொண்டுள்ளார். இவர் தற்போது வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4,636 பதிவுகளை போஸ்ட் செய்துள்ளார். இதில் ஒவ்வொரு பதிவும் தனித்துவமானதாக உள்ளது. இவரது வீடியோக்கள் பலரின் கவனம் பெற்று இன்ஸ்டாகிராமில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.

    இவர் கடந்த ஜூலை 16ஆம் தேதி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள தற்போது 109,336 லைக்ஸ்களை பெற்றுள்ளது. முகத்தில் பல கண்கள், மூக்கு, காது இருப்பது போல இவர் பதிவிட்டுள்ள வீடியோ பலரின் கவனம் பெற்றுள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by MIMI CHOI (@mimles)






    இந்த வீடியோவில் முகத்தில் உதட்டிற்கு சாயம் பூசுவது போல் மிமி சோய் வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் உதட்டுசாயம் பூசுவது அவர் கண்களுக்கு. சற்று நேரத்தில் கண்களை திறந்தவுடன் உதடு போல் மேக் போட்டுள்ளதை காண முடிகின்றது.



     




    View this post on Instagram





     

    A post shared by MIMI CHOI (@mimles)






    இதே போன்று பல சுவாரசியமான வீடியோகளை மிமி சோய் (Mimi Choi) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by MIMI CHOI (@mimles)






    இந்த வீடியோக்களை காணும் இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் பலரும் இவரது திறமைக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by MIMI CHOI (@mimles)






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: