Home » News » Trend

“எவ்வளவு நேரம் தான் நானும் தொப்ப இல்லாத மாதிரியே நடிக்கிறது“ கலகலக்க வைக்கும் டிக்டாக் வீடியோ

கணவன் - மனைவி ஜோடியாக செய்யும் டிக்டாக் வீடியோக்கள் மில்லியன் கணக்கில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

“எவ்வளவு நேரம் தான் நானும் தொப்ப இல்லாத மாதிரியே நடிக்கிறது“ கலகலக்க வைக்கும் டிக்டாக் வீடியோ
டிக்டாக்
  • Share this:
போட்டோவிற்கு ஃபோஸ் கொடுக்கும் ஆண் தனது தொப்பையை மறைக்க சிரமமப்படும் டிக்டாக் வீடியோ ஒன்று 34 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.

கணவன் - மனைவி ஜோடியாக செய்துள்ள அந்த டிக் டாக் வீடியோவில், தொப்பை தெரியாமல் இருக்க கணவன் மூச்சை இழுத்துபிடித்தவாறு கம்பீரமாக நிற்கிறார். மனைவி மொபைல் கேமிராவில் டைமிங் செட் செய்துவிட்டு ஒய்யராமாக போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்.

நீண்ட நேரமாக மூச்சை இழுத்துப்பிடித்து நின்ற கணவன் சரியான நேரத்தில் மூச்சை விட்ட அடுத்த அடக்கி வைத்திருந்த தொப்பை சட்டென மனைவியை இடித்து தள்ளிவிடுகிறது. இந்த நகைச்சுவையான வீடியோ டிக்டாக்கில் பிரபலமாகி 33 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.


@snehavijesh1🤣🤣##comedy♬ original sound - sreejithkoravan2


@snehavijesh1it's selfi time 😂##trending ##HandWashChallenge♬ original sound - snehavijesh1




இந்த வீடியோ மட்டுமில்லாமல் அவர்கள் ஜோடியாக செய்த கணவன் மனைவி இடையே நடக்கும் சண்டை, கேலி, ரொமான்ஸ் உள்ளிட்ட பல வீடியோக்கள் டிக்டாக்கில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
@snehavijesh1കുറെ നാളായി വിചാരിക്കുന്നു ഇന്ന് സാധിച്ചു 😁😁##HandWashChallenge ##hubbylove ##mallucouple ##mallucomedy♬ original sound - AJU



@snehavijesh1കണ്ടില്ലെങ്കിൽ ഇപ്പോ കണ്ടത്തിൽ എത്തിയെന്നേ😁😁 ##mallucouple ##couplegoals ##nellikka ##unniyappam ##kattankappi @varnahoney♬ original sound - doctorsango



@snehavijesh1Adiyude thudakkam dhe ivdunnu muthalaanu🤛 1.7 million viewers kittiya first video 🙏🏻🙏🏻##mallucouple ##hubbywifey ##handwashchallenge ##couples♬ original sound - snehavijesh1












First published: June 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading