சினிமா காட்சிகளை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்...! வைரலாகும் வீடியோ

சினிமா காட்சிகளை மிஞ்சும் அண்ணன், தங்கை பாசம்...! வைரலாகும் வீடியோ
  • Share this:
திருமணம் முடிந்து மறுவீடு செல்லும் பெண் அண்ணனை பிரிவை தாங்கமுடியாமல் கட்டிப்பிடித்தும் அழும் வீடியோ பார்ப்பவரிகளின் மனதை உருக வைத்துள்ளது.

பாசமலர் முதல் நம்ம வீட்டு பிள்ளை படம் வரை இன்றும் அண்ணன், தங்கையின் பாசத்தை திரையில் பார்த்து உருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எவ்வளவு சண்டை போட்டு கொண்டாலும் அவர்களுக்குள் இருக்கும் பாசம் என்றும் மங்காத ஒன்றாக இருக்கும்.

இதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் பரவாாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் திருமணம் முடிந்த பெண் மறுவீட்டு செல்வது முன் அண்ணனை கட்டிப்பிடித்து அழுகிறார்.
Also Read : Shocking Video : 3ம் மாடி ஜன்னல் வழியாக அங்கும் இங்கும் ஓடும் சிறுமி..!

தங்கையின் பிரிவை தாங்கா முடியாத அந்த அண்ணனும் அழ ஆரம்பிக்க, அந்த பெண் அவரை சமாதானப்படுத்துகிறார். ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவை பலர் பார்த்து பகிர்ந்தும் பாராட்டியும் வருகின்றனர்.
First published: January 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்