செம்ம டேலண்ட்... வைரலாகும் பெண்ணின் 'நிழல்' வீடியோ

Trending Video

செம்ம டேலண்ட்... வைரலாகும் பெண்ணின் 'நிழல்' வீடியோ
  • Share this:
மாற்று சிந்தனை உடன் சூரியன் வெளிச்சத்தில் தனது நிழல் மூலம் ஆமை போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வியப்படைய வைத்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தனித்துவமான திறமையை பயன்படுத்தி எடுக்கப்பட்ட பல வித்தியாசமான  வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும். அதுப் போன்ற வீடியோக்களில் ஒன்று தான் இதுவும்.

சூரியன் உச்சியில் இருக்கும் நமது நிழல் சிறியதாக விழும். அதனை பயன்படுத்தி தனது உருவத்தை ஆமை நடப்பது போன்ற பிம்பத்தை பெண் ஒருவர் செய்து காட்டும் வீடியோவை பார்ப்பவர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.
சில வினாடிகளே இருக்கும் இந்த வீடியோவை பார்த்து அந்த  பெண்ணின் மாற்று சிந்தனையை வெகுவாக பாராட்டி உள்ளனர்.
First published: November 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்