நெஞ்சை உருக்கும் யானையின் தாய் பாசம் - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புச் சுவரை கடப்பது எப்படி என கற்றுத்தரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நெஞ்சை உருக்கும் யானையின் தாய் பாசம் - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
நெஞ்சை உருக்கும் யானையின் தாய் பாசம்
  • Share this:
தாய் யானை ஒன்று தனது குட்டிகளோடு சாலையை கடக்க முற்படும் பொழுது குட்டியால் அருகில் இருந்த ஒரு தடுப்பினை தாண்ட இயலவில்லை.

எப்படியாவது தாண்டி அன்னையுடன் சென்று விடவேண்டும் என்னும் நோக்கில் முயற்சி செய்தும் உருவத்தில் சிறிதாக இருந்ததால் அதனால் தாண்ட முடியவில்லை.

இதனை கண்ட தாய் யானை , குட்டியுடன் சேர்ந்து எப்படி கடக்க வேண்டும் என கற்றுக்கொடுத்து தனது தும்பிக்கையால் குட்டி யானை மேலே வர உதவி செய்தது. பார்ப்பதற்கு நெகிழ்ச்சியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ALSO READ : போட்ஸ்வானாவில் 350 யானைகள் மர்ம மரணம்.. ஆய்வில் அதிர்ச்சி...
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading