பார்வையற்றவருக்கு உதவி செய்யும் நாய் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

பார்வையற்றவருக்கு உதவி செய்யும் நாய் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ
மனித நேயத்தோடு சிந்திக்கும் நாய்..
  • Share this:
ஜாதி, மதம். இனம் என எதுவும் இதற்கு முன் சாரணமாகத்தான் தோன்றும். மனிதம் காக்க வந்த நாயின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அனைத்து உயிர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என தெளிவான சிந்தையுடன் செயல்பட்ட நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. 20 நிமிடங்கள் அடங்கிய இந்த வீடியோவில், நாய் ஒன்று தனது வளர்ப்பாளருடன் சென்று கொண்டிருக்க எதிரே கண் தெரியாத நபர் ஒருவர் வருகின்றார். அவரை கண்டதும் வளர்ப்பாளர் கடந்து செல்ல நாய் மட்டும் அவருக்கு எதிரே இருந்த மரத்தால் செய்யப்பட்ட தடையை நகர்த்தி வைக்கின்றது.

 





 



 



 



 



 



 



 



 



 

இந்த வீடியோவை பார்த்த பலரும் நாயின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading